அணைகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை 

கொசஸ்தலை மற்றும் அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பதிவாகியுள்ளதால் கொசஸ்தலை, அடையாறு, வெள்ளாறு பொன்னையாற்றி சிறு அணைகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.
 | 

மேலும், கொசஸ்தலை ஆறு, அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், பூண்டி ஏரியில் நீர்மட்டம் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP