எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

அ.தி.மு.க எம்.பி அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவில் நிலத்தை அபகரித்ததாக தன்னை பற்றி அவதூறாக பேசியதாக அருண்மொழித்தேவன் புகார்
 | 

எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

அ.தி.மு.க  எம்.பி அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் அ.தி.மு.க எம்.பி. அருண்மொழித் தேவன் சுமார் 200 ஏக்கர் அளவில் கோவில் நிலத்தை ஆக்ரமித்ததாக எச்.ராஜா அவர் மீது குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, தன் மீது அவதூறு புகார் அளித்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி, அருண்மொழித்தேவன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP