சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் மாற்றி இன்று தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

சென்னையின் மிகப்பழமையான ரயில் நிலையமாக கருதப்படும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்ளாட்சித்துறையின் பரிந்துரைக்கு இணங்க, இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், 'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்'  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP