மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்!

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
 | 

மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்!

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

கர்நாடகாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி,கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

இந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணையை வந்தடைந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,000 கன அடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP