சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு

வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
 | 

மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம், ரூ.75,000, ரூ.50,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும், மாவட்ட அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரூ.25,000, ரூ.20,000, ரூ.15,000 பரிசு வழங்கப்படும் எனவும் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தக ரீதியிலான பட்டு முட்டைகள் உற்பத்தி செய்யும் 5 ஆதார விதைப்பண்ணைகள் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP