தேர்தல் விதிமுறை மீறல்: நடிகர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு!

தேனியில் பிரச்சாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் சரத்குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
 | 

தேர்தல் விதிமுறை மீறல்: நடிகர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு!

தேனியில் பிரச்சாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் சரத்குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தேனி மாவட்டம் போடி பகுதியில், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், நேற்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, சரத்குமார் மீது எதிர்க்கட்சியினர் புகார் அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட காவல்துறை, சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP