பைக் மீது கார் மோதல்: மூவர் உயிரிழப்பு 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
 | 

பைக் மீது கார் மோதல்: மூவர் உயிரிழப்பு 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஐயப்பன், செல்வி, ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP