Logo

புற்று நோய் பாதிப்பு: சம்பளத்துடன் விடுமுறை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு விடுப்பு வழங்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

புற்று நோய் பாதிப்பு: சம்பளத்துடன் விடுமுறை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு விடுப்பு வழங்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், கீமோ தெரபி, ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP