ஜூன் 24ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

வருகிற ஜூன் 24ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில் அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. மானிய கோரிக்கைகள், அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஜூன் 24ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

வருகிற ஜூன் 24ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. மானிய கோரிக்கைகள், அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் 28ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை நடவடிக்கையில் முதலாவதாக, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP