ரூ.8,425 கோடியில் பட்ஜெட்: ஆளுநர்

புதுச்சேரியில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
 | 

ரூ.8,425 கோடியில் பட்ஜெட்: ஆளுநர்

புதுச்சேரியில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் திட்டக்குழு கூட்டத்திற்கு பின் இவ்வாறு பேட்டியளித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நிதிப் பற்றாக்குறையான ரூ.267 கோடியை மத்திய அரசிடம் முதல்வர் பெற்றுத்தருவார் என்றும், இந்த ஆண்டு மாநில அரசு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP