சாதாரண நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்: தமிழிசை புகழாரம்!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் பட்ஜெட் சாதாரண நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

சாதாரண நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்: தமிழிசை புகழாரம்!

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் சாதாரண நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட். சுயஉதவிக்குழு பெண்கள் உடனடியாக ரூ.5 ஆயிரம் பெற பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டானது சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP