உதகையில் படகு சவாரி நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

உதகையில் பெய்து வரும் கனமழை காரணமாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
 | 

உதகையில் படகு சவாரி  நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

உதகையில் பெய்து வரும் கனமழை காரணமாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் உதகையும் ஒன்றும். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி படகு சவாரி செய்வார்கள். இந்த நிலையில், உதகையில் பெய்து வரும் கனமழை காரணமாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை  விடப்பட்டுள்ளதால், அதனை கொண்டாட சுற்றுலாப் பயணிகள் உதகை வரும் நேரத்தில், படகு சவாரி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு  நிச்சயம் ஏமாற்றமாக அமையும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP