திருத்தணி முருகன் கோயிலில் பேனர்கள் வைக்க தடை

திருத்தணி முருகன் கோயிலில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

திருத்தணி முருகன் கோயிலில் பேனர்கள் வைக்க தடை

திருத்தணி முருகன் கோயிலில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வெளி மாநிலத்தவர் உள்பட பலர் வருகின்றனர். 

இந்த நிலையில், திருத்தணி முருகன் கோயில், உபகோயில், மண்டபங்களில் அரசியல், கோயில் நிகழ்ச்சிகள் குறித்து பேனர்கள் வைப்பதற்கு கோயில் இணை ஆணையர் பழனிகுமார் தடை விதித்துள்ளார். மேலும், தடையை மீறி பேனர் வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP