குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும்: ரஜினிகாந்த் 

குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும்: ரஜினிகாந்த் 

குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தீபாவளி வாழ்த்துகள் கூறி நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் மேலும், ‘ஆழ்துளை கிணறுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களும் கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தையை மீட்க அரசு மற்றும் அதிகாரிகள் விடாமுயற்சியுடன் முயற்சிக்கின்றனர்; அதை குறை சொல்ல முடியாது’ என்றும் ரஜினி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP