சாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. குழந்தையை வீசி சென்றவரை சிசிடிவிகாட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

சாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. 

மதுரை மாவட்டம் ஜீவா நகர் அருகே சாலையோரம் துணிகளில் சுற்றியப்படி பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையின் சத்தம் கேட்டு பார்த்த அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை வீசி சென்றவரை சிசிடிவிகாட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP