அயோத்தி வழக்கு தீர்ப்பு: பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை என்று, கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
 | 

அயோத்தி வழக்கு தீர்ப்பு: பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை என்று, கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP