ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூயபனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
 | 

ஆகஸ்ட் 5 - ஆம் தேதி  விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 5 - ஆம் தேதி  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய பனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆகஸ்ட் 5 -ஆம் தேதிக்கு பதிலாக 10 -ஆம் தேதி அலுவலக நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP