அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது!

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சனிக்கிழழையான இன்று காலையில் பக்தர்களின் அதிக கூட்டம் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் கூட்டம் வெகுவாக குறைந்தது.
 | 

அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது!

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சனிக்கிழழையான இன்று காலையில் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் கூட்டம் வெகுவாக குறைந்தது. 

அத்திவரதரை நேற்று மட்டும் 2.75 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் மூலம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP