திருச்சியில் கல்லூரி மாணவியை எரித்துக் கொல்ல முயற்சி

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

திருச்சியில் கல்லூரி மாணவியை எரித்துக் கொல்ல முயற்சி

திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கல்லூரி மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிய தவச்செல்வன் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP