ஆறுமுகசாமி ஆணையம்: மேலும் அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

ஆணையத்தின் விசாரணைக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 5-ஆவது முறையாக அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து 2017 செப்டம்பர் முதல் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP