ஆயுத பூஜை: பூக்கள், பழங்கள் விலை உயர்வு 

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
 | 

ஆயுத பூஜை: பூக்கள், பழங்கள் விலை உயர்வு 

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை; ஒரு தேங்காயின் விலை ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

பூக்கள் விலை (கிலோ)

மல்லிகைப் பூ - ரூ.1,200, சாமந்தி - ரூ.100, பிச்சி - ரூ.150, ரோஜா - ரூ.200-க்கும் விற்கப்படுகிறது.

பழங்கள் விலை (கிலோ)

ஆப்பிள்-ரூ.150, மாதுளை-ரூ.140, கொய்யா-ரூ.100, ஆரஞ்சு-ரூ.130, சாத்துக்குடி-ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP