JEE தேர்வுக்கான விண்ணப்பம் திருத்தம்: இன்றே கடைசி நாள்

JEE முதல் நிலைத் தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இன்றே கடைசி நாளாகும். http://nta.ac.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
 | 

டிசம்பர் 6ஆம் தேதி ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. ஜனவரி 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. ஜனவரி 31ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP