2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்பு சோதனை: மேலும் ரூ.13 லட்சம் பறிமுதல்!

ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 ஆம் நாளாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நேற்று லஞ்ச ஒழிப்பு  போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 2 வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று கணக்கில் வராத மேலும்  ரூ.13 லட்சம் சிக்கியதாக தவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP