விடைத்தாள் முறைகேடு: அண்ணா பல்கலை., பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் துணைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 | 

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 - 19 -அம் ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 37 தற்காலிகப் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் துணைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP