சின்னதம்பிக்கு மயக்க ஊசி!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சுற்றித்திரியும் காட்டு யானையான சின்னதம்பிக்கு வனத்துறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தினர். சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
 | 

சின்னதம்பிக்கு மயக்க ஊசி!

 திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சுற்றித்திரியும் காட்டு யானையான சின்னதம்பிக்கு வனத்துறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தினர்.

சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கும்கி யானையின் உதவியுடன் சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். 

இதன் முக்கியகட்டமாக, கண்ணாடிபுதூர் கிராமத்தில் சுற்றி திரியும் சின்னதம்பியின் காலில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். இதையடுத்து யானை விரைவில் பிடிப்படும் எனத் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP