சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. இந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததால் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP