16 பேரை 8 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதாக கைதான 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 | 

16 பேரை 8 நாள் விசாரிக்க  என்ஐஏவுக்கு அனுமதி

பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதாக கைதான 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஜூலை 26-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக அசன் அலி, ஹாரிஸ் முகமது உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP