அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்

காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கும் மற்றும் அனைத்து சரக டிஐஜி, மண்டல ஐ.ஜி.க்களுக்கும் டிஜிபி ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 | 

மேலும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் காவலர்கள் செல்கிறார்களா என்பதை உறுத்திப்படுத்த வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை காவலர்கள் மீறும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP