அனைத்துக்கட்சி கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்கிறார்

சென்னையில் இன்று மாலை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
 | 

அனைத்துக்கட்சி கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்கிறார்

சென்னையில் இன்று மாலை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். முன்னதாக, 10% இடஒதுக்கீடு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 10% இடஒதுக்கீடு தருவதால் ஏற்படும் பிரச்னை பற்றி ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP