சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காற்றின் மாசு குறியீட்டெண் 224ஆக இருந்த நிலையில் இன்று 272 ஆக அதிகரித்துள்ளதாகவும், மணலி, வேளச்சேரி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாது அதிகரித்துள்ளதாகவும் காற்று தர ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், டெல்லி, மொரதாபாத், லக்னோ, காசியாபாத், கான்பூர், முசார்பூர் நகரங்களில் காற்று மாசு மோசமான நிலையில் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP