திருநெல்வேலியில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை!

திருநெல்வேலியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 | 

திருநெல்வேலியில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை!

திருநெல்வேலியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டை அதிமுக நிர்வாகி திருநீல பாண்டியன். இவர், இன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் வசிக்கும் பகுதியில் சிலருடன் அவருக்கு முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP