சினிமா டிக்கெட்டுகளுக்கான கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படும்: அமைச்சர்

சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

சினிமா டிக்கெட்டுகளுக்கான கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படும்: அமைச்சர்

சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவும், வெளிநாடுகளில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP