புசுபுசுனு இருந்த நடிகை  அஞ்சலி...இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க... அதுவும் தலைகீழா...!

புசுபுசுனு இருந்த நடிகை அஞ்சலியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

 புசுபுசுனு இருந்த நடிகை  அஞ்சலி...இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க... அதுவும் தலைகீழா...!

புசுபுசுனு இருந்த நடிகை அஞ்சலியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அப்படத்திற்கு பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கக் நன்கு பிரபலமானர். யதார்த்தமாக நடிப்பவர் அஞ்சலி என்று ரசிகர்கள், திரையுலகினத்தினரிடம் நல்ல பெயரை வாங்கியவர் அஞ்சலி. இதையடுத்து, டோலிவுட்டிற்கு சென்ற அஞ்சலி, அங்கு வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதனிடையே, நடிகர் ஜெய்யுடன் காதல் என்று பேசப்பட்ட அஞ்சலி, தமிழ் திரைப்படங்களில் சில காலம் தலைகாட்டாமல் இருந்தார். பின்னர் நாடோடிகள்-2 மூலம் மீண்டும் வந்தார். குண்டாக, கொழுக்கு மொழுக்கு இருக்கும் அஞ்சலி அப்படத்தில் கொஞ்சம் எடையை குறைத்தார் இருந்தார்.
அவரின் இந்த எடை குறைப்பிற்கு ஜிம், யோகசனம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அஞ்சலி தலைகீழாக யோகாசெய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது அஞ்சலியா?, இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்க என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

 புசுபுசுனு இருந்த நடிகை  அஞ்சலி...இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க... அதுவும் தலைகீழா...!

 புசுபுசுனு இருந்த நடிகை  அஞ்சலி...இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க... அதுவும் தலைகீழா...!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP