ஆவின் பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
 | 

ஆவின் பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

வாடகை நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சேலத்தில் ஆவின் பொதுமேலாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP