புதிய விலையில் விற்கப்பட்ட ஆவின் பால்: இன்று முதல் விலை உயர்வு அமல்

தமிழகத்தில் பால் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
 | 

புதிய விலையில் விற்கப்பட்ட ஆவின் பால்: இன்று முதல் விலை உயர்வு அமல்

தமிழகத்தில் பால் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 

பால் கொள்முதல் விலையை உயர்த்தப்படுவதாலும், பதப்படுத்தும் செலவு உள்ளிட்டவை உயர்ந்ததாலும் பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று காலை அமலுக்கு வந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP