இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்...டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.14,650/- கொடுக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 20 வயது அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
 | 

இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்...டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.மொத்தம் 926 உதவியாளர் பணியிடங்களுக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Jobs
காலியிடங்கள்: 926

விண்ணப்பிக்கும் முறை :-

  •  50 சதவிகிதத்திற்கு மேலான மதிப்பெண்ணுடன் ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  •  இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளமாக  ரூ.14,650/- கொடுக்கப்படும்.
  •  விண்ணப்பிப்பவர்களுக்கு 1-12-2019  அன்று குறைந்தபட்சமாக 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது
  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in எனும் இணையதளத்தில், பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

                                                  இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்...டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

சென்னையைப் பொறுத்தவரையில் 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து, பெங்களூருவில் 21 காலியிடங்களும், திருவனந்தபுரம்& கொச்சியில், 20 காலியிடங்களும் உள்ளது.அதிகபட்சமாக மும்பையில் 419 காலியிடங்கள்...

காலியிடங்கள்:
சென்னை – 67,
பெங்களூரு – 21,
திருவனந்தபுரம் மற்றும் கொச்சி – 20 
ஐதராபாத் – 25,
போபால் – 42,
புவனேஸ்வர் – 28,
சண்டிகர் – 35,
அகமதாபாத் – 19,
கவுகாத்தி – 55,
ஜெய்பூர் – 37,
ஜம்மு – 13,
கான்பூர் & லக்னோ – 63,
கொல்கத்தா – 11,
மும்பை – 419,
நாக்பூர் – 13,
புதுடெல்லி –34,
பாட்னா – 24

 விண்ணப்பிக்க கடைசி தேதி : 16 ஜனவரி 2020
முதல் நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 14, மற்றும்  பிப்ரவரி 15

மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP