காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்!

நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
 | 

காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்!

நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லையில் உள்ள ஒரு சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து சிறுவர்கள் 7 பேர் ஜன்னலை உடைத்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP