607.38 கோடி ரூபாய் சொத்துவரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 607.38 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாகியுள்ளது.
 | 

607.38 கோடி ரூபாய் சொத்துவரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 607.38 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாகியுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2019-20ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.607.38 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.201.59 கோடி என மொத்தம் ரூ.808.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2018-19 ஆம் ஆண்டில் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்தம் ரூ.491.61 கோடி வரி வசூலாகியுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP