கார், லாரி மோதல்: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இன்று காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

கார், லாரி மோதல்: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இன்று காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.  திருவண்ணாமலை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அய்யப்பாளையம் அருகே  நிகழ்ந்த இந்த விபத்தில், காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP