5 ஏக்கர் தென்னந்தோப்பு சேதம்: விவசாயி தற்கொலை

கஜா புயல் காரணமாக 5 ஏக்கர் தென்னந்தோப்பு சேதம் அடைந்ததால் வருத்தம் அடைந்த தஞ்சாவூர் சோழகன்குடிகாடு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் இன்று விஷமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 | 

கடந்த 16ம் தேதி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் அந்த பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்த மக்களின் வாழ்வாதாரே அழிந்துள்ளது. இந்நிலையில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP