‘4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம்’ 

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 | 

 ‘4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம்’ 

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தீயணைப்புத்துறை இயக்குநர் காந்திராஜன் கொடுத்த பேட்டியில், ‘தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம். கடந்தாண்டு 1,600 வன விலங்குகளை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை உலக தரத்திற்கு நவீனப்படுத்தி வருகிறோம்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP