தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி?

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் மது விற்பனை அதிகரித்துள்ளது.
 | 

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி?

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் மது விற்பனை அதிகரித்துள்ளது. 

அக்டோபர் 25ஆம் தேதி ரூ.100 கோடிக்கும், அக்டோபர் 26ஆம் தேதி ரூ.183 கோடிக்கும், அக்டோபர் 27ஆம் தேதி ரூ.172 கோடிக்கும் மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மது விற்பனை விட சுமார் ரூ.130 கோடி அதிகரித்துள்ளதாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP