சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 | 

சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி அருகே லாரியும் காரும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், நெல்லை மாவட்டம் தென்காசி-ஆய்குடி சாலையில் இருசக்கர வாகனமும், வேனும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ், கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP