வேலூரில் பயங்கரம்... சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
 | 

வேலூரில் பயங்கரம்... சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பரிதி, மனைவி ஷோபனா, மகன் தனுஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற காளிமுத்து என்பவரும் உயிரிழந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP