சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்

சென்னை காவல்துறை தெற்கு மண்டலத்தில் 376 போலீசார்களை பணியிட மாற்றம் செய்து தெற்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 | 

சென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்

சென்னை காவல்துறை தெற்கு மண்டலத்தில் 376 போலீசார்களை பணியிட மாற்றம் செய்து தெற்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர், கிரேடு - 1 போலீசார், பெண் காவலர்கள், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP