அரசு பள்ளிகளில் 30,000 சத்துணவு பணியாளர் இடங்கள் காலி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 30,000 சத்துணவு பணியாளர் இடங்களை உடனே நிரப்புங்கள் என்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
 | 

அரசு பள்ளிகளில் 30,000 சத்துணவு பணியாளர் இடங்கள் காலி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 30,000 சத்துணவு பணியாளர் இடங்களை உடனே நிரப்புங்கள் என்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் குழந்தைகளுக்கு சத்துணவு சமைப்பதில் சிரமம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே பணியாளர் 3 பள்ளிகளை கவனித்து வருவதாகவும் சத்துணவு பணியாளார் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP