குழந்தையை மீட்க 3 வீரர்கள் தயார் நிலையில் 

ஆழ்துளையில் சிக்கிய குழந்தையை மீட்பதற்காக தீயணைப்புதுறை சேர்ந்த கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் இவர்கள் மூன்று பேரை ஆழ்துளை கிணற்றில் இறங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 | 

இந்த மூன்று பேரும் இதன் அருகில் போடப்பட்டு வரும் புதிய ஆழ்துளைக் கிணற்றில் 30அடி , 60 அடி, 90 அடி என்று சுவாச கருவிகள் மற்றும் பாதுகாப்புடன் உள்ளே இறக்கி விடபடுவார்கள்.பின்னர் அந்த குழந்தையை மீட்டு வருவார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP