தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு 3% அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும், அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP