ஜூலை 27-ஆம் தேதி 3 மின்சார ரயில்கள் ரத்து

ஜூலை 27-ஆம் தேதி 3 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

ஜூலை 27-ஆம் தேதி 3 மின்சார ரயில்கள் ரத்து

ஜூலை 27-ஆம் தேதி 3 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 27-ஆம் தேதி காலை 8 மணி சூலூர்பேட்டை - நெல்லூர், காலை 10 மணி நெல்லூர் - சூலூர்ப்பேட்டை மின்சார ரயில்களும்,

காலை 5.30 மணி சென்ட்ரல் - சூலூர்பேட்டை, பகல் 12.20 சூலூர்பேட்டை - சென்ட்ரல் மின்சார ரயில்களும்,

அதிகாலை 4.40 மணி ஆவடி - சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP