பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
 | 

பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பனையூர் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சஞ்சீவனா பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. iஇந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP